வளைஞ்சு நெளிஞ்சு குழைஞ்சுதான் வயசு லத்திய வக்கிறியே! – சிங்கிள்களை ஏங்கவிடும் சிவாங்கி!

 விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவாங்கி.  தொடர்ந்து youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து பாடல்கள் பாடி வந்தார்.  அதன் பிறகு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சிகள் சிவாங்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.

 தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது.  இந்த நிகழ்ச்சியே சிவாங்கியை மிகவும் பிரபலம்  ஆக்கியது.  எனவே அனைத்து குக் வித் கோமாளி சீசன்களிலும் சிவாங்கி கண்டிப்பாக இருப்பார்.

 இந்த முறை  குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் சிவாங்கி குக்காக பங்கேற்றுள்ளார்.  திரை துறையில் நடிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்  சிவாங்கி.  2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் சிவாங்கிக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

 அதன் பிறகு தற்சமயம் நாய் சேகர் ரிட்டன்ஸ், காசேதான் கடவுளடா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கதாநாயகியாவதற்காக முயற்சித்து வரும் சிவாங்கி தற்சமயம் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.