Monday, August 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

by Arun
February 10, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரராக நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் சமீப காலமாகவே தனது வழக்கமான டிரெண்டை விட்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். “மாவீரன்”, “அயலான்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் அவர் நடித்து வரும் 21 ஆவது திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தை உடையது என தெரிய வருகிறது.

“SK 21” திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்க்கவுள்ளார் என்பது ஓரளவு உறுதியான தகவலாகவே பரவி வருகிறது. ஆனால் அது சிவகார்த்திகேயனின் 22 ஆவது படமா? அல்லது 23 ஆவது படமா? என்பது இதுவரை உறுதியாகவில்லை.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தனது 25 ஆவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்க்கவுள்ளாராம்.

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து “G.O.A.T” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. “G.O.A.T” திரைப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சிவகார்த்திகேயனும் “டான்” பட இயக்குனரான சிபி சக்ரவர்த்தியும் இணைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

வெங்கட் பிரபு, அஜித், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர்களின் வரிசையில் கோலிவுட்டின் டாப் ஸ்டாரான விஜய்யை வைத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், அதற்கடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் வெங்கட் பிரபு கைக்கோர்க்கவுள்ளார் என கூறப்படுகிறது. இத்தகவல் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் “G.O.A.T” திரைப்படம் வெளியான பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
Tags: sivakarthikeyantamil cinemavenkat prabhuVijayசிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவிஜய்வெங்கட் பிரபு
Previous Post

இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

Next Post

இதெல்லாம் தெரிஞ்சா இங்க ஹீரோயின் ஆக முடியாது!.. அனுஷ்காவில் துவங்கி அனைத்து நடிகைகளையும் வச்சி செய்த நடிகை ஆர்த்தி!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
aarthi anushka

இதெல்லாம் தெரிஞ்சா இங்க ஹீரோயின் ஆக முடியாது!.. அனுஷ்காவில் துவங்கி அனைத்து நடிகைகளையும் வச்சி செய்த நடிகை ஆர்த்தி!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved