ராஜமௌலிக்கு சவால் விடும் பொன்னியின் செல்வன்! – சுதா கொங்கரா சர்ப்ரைஸ்!

தமிழின் பிரபலமான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பேன் இந்தியா படம் பொன்னியின் செல்வன்.

பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனை தழுவி எடுக்கப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

இந்த படங்களை தனியா பார்த்திடாதீங்க – பயங்கரமான 10 பேய் படங்கள்

இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் என சினிமாவின் பல ஸ்டார் நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் சுதா கொங்கரா பகிர்ந்துள்ளார்.

Doctor Strange படத்திற்கு தடை! – அதிர்ச்சியில் மார்வெல் ரசிகர்கள்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் “பொன்னியின் செல்வன் ப்ளாக் பஸ்டர் பேன் இந்தியா படமாக இருக்கும். படம் பார்த்தவர்கள் எல்லாரும் அற்புதமாக இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு இன்னும் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Refresh