வயசான மாதிரியே இல்ல. இன்னும் அப்படியே இருக்கு! –  சன்னி லியோனின் அசத்தல் புகைப்படங்கள்!

வயது வந்தவர்களுக்கான இதழில் அட்டை படத்தில் வந்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டில் பல படங்களில் நடித்த சன்னி லியோன் தற்சமயம் தமிழ் திரைப்படமான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Social Media Bar

2013 முதல் நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் படம் நடித்து வருகிறார். இவர் நடித்த ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதை தொடர்ந்து அதிகமான திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்

அதன் பிறகு சி.ஐ.டி தொடர், தமிழில் வடக்கறி போன்ற பல படங்களில் சன்னி லியோன் நடித்துள்ளார். இப்போதும் தனது உடலை சரியாக மெயிண்டைன் செய்து வருகிறார் சன்னி லியோன்.

அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிடுவது சன்னி லியோனுக்கு வழக்கம். அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.