Fight Club Movie: ஒரு ஃபுட் பால் ப்ளேயரின் கதை இது!.. ஃபைட் கிளப் படம் எப்படி இருக்கு!.. சுருக்கமான விமர்சனம்…
Uriyadi Vijayakumar Fight Club: தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகரும் இயக்குனருமான உறியடி விஜயக்குமார். உறியடி விஜயகுமாரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் பல நாட்களாக நட்பில் உள்ளனர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் தற்சமயம் உறியடி விஜயகுமார் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ஃபைட் கிளப். கிளப் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே ஒரு வரவேற்பு உண்டானது. […]
Continue Reading