இனி ஆண்ட்ராய்டு கேம்களை கணினியில் விளையாடலாம்!.. எக்ஸ் பாக்ஸிற்கு டஃப் கொடுக்கும் கூகுள்…
கணினி, லேப்டாப் மொபைல் என பல தொழில்நுட்ப கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு கருவியும் ஓ.எஸ் என்னும் பயன்பாட்டு தளத்தை கொண்டுள்ளது. அதில்தான் நாம் நமக்கு தேவையான ஆப் மற்றும் சாஃப்ட்வேர்களை பயன்படுத்துகிறோம். உலகில் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஓ.எஸ் ஆக மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓ.எஸ்ஸும் கணினிகளுக்கு விண்டோஸ் ஓ.எஸ்ஸும் உள்ளது. கேமிங் துறையில் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸிற்கு இடையே பெரும் போட்டி உள்ளது. ஏனெனில் கேமர்களை பொறுத்தவரை கணினி மற்றும் மொபைல் இரண்டிலுமே அதிகமான கேம் […]
Continue Reading