MGR

எம்.ஜி.ஆர் மீது விழுந்த கறையை துடைக்கணும்!.. இதயக்கனி திரைப்படத்தில் இயக்குனர் செய்த வேலை!..

Actor MGR :  தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தமிழ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வந்தப்போதே அவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான விஷயங்களை தனது திரைப்படங்களிலும் செய்து வந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்பவையாக இருந்தன. அதே போல அவர் அதிகமாக பாமர மக்களில் ஒருவனாகவே தனது திரைப்படங்களில் காட்டி கொள்வார். இதுவே […]

Continue Reading

ஒரு கவிஞருக்காக படத்தின் காட்சியை மாத்துன கதை தெரியுமா? எம்.ஜி.ஆர் செஞ்சிருக்கார்..

தமிழ் திரைப்பட உலகில் முடிச்சூடா மன்னனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் அனைத்து விஷயங்களும் அவருக்கு பிடித்த மாதிரிதான் இருக்கும்.  ஆனால் எம்.ஜி.ஆரிடம் யாராவது ஒருவர் தனது திறமையை நிரூபித்துவிட்டால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ஒரு புதுமுகம் அறிமுகமானார். அப்போது தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. வீரப்பன் ஒரு ஸ்டுடியோவிற்கு […]

Continue Reading