tik tok ilakiya

இயக்குனரால் வழி மாறிய நடிகையின் வாழ்க்கை!.. கிராமத்தில் இருந்து கனவுகளோடு வந்த நடிகை!.

டிக் டாக் ஆப்பில் கவர்ச்சி வீடியோக்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டிக் டாக் இலக்கியா. டிக் டாக் இந்தியாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் இவரும் மிக பிரபலமாக இருந்தார். பிறகு தமிழ் சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்பதுதான் இவரது கனவாக இருந்தது. ஆனால் திரைப்பட வாய்ப்புகள் என்கிற பெயரில் தனது வாழ்க்கை மோசமாகிவிட்டது என்கிறார் இலக்கியா. இவருக்கு தயாரிப்பாளர்கள் திரைப்பட வாய்ப்புகளை கொடுப்பதாக கூறி அட்ஜெஸ்ட்மெண்டுக்குதான் முதலில் அழைப்பார்களாம். மேலும் ஆரம்பத்தில் வாய்ப்பு […]

Continue Reading