ஈஷாவில் நடக்கும் தவறுகளை கண்டுப்பிடிக்கதான் போனேன்.. சமந்தா, தமன்னா ஈஷா சென்றது குறித்து பேசிய பயில்வான்..!
ஆன்மீகத்திற்கும் திரை பிரபலங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது வெகு காலங்களாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் எல்லாம் பிரபலங்கள் அதிக ...






