நீங்கதான் அந்த பாட்டை எழுதுனதா? வாலியை குண்டு கட்டாய் தூக்கி சென்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என எல்லாராலும் புகழப்படுபவர் கவிஞர் வாலி. ஏன் என்றால் எம்.எஸ்.வி காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை வாலி எழுதாத பாடல்களே இல்லை. அதை ரசிக்காத தலைமுறைகளே இல்லை எனலாம். என்னதான் வாலி ஏராளமான பாடல்கள் எழுதி இருந்தாலும் வாலியின் சினிமா நுழைவின் ஆரம்ப கட்டங்களில் சவால்களும் இருந்து வந்தது. அப்படியொரு சவால்தான் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது. எம்.ஜி.ஆர் பாடல்களில் சாமனியர்களுக்கு அதிகம் பிடித்த பாடல்களாக அவரது […]
Continue Reading