காலேஜ் படிச்சப்ப உங்க படத்தை பார்த்துதான் இப்ப இந்த நிலைல நிக்கிறேன்!.. கௌதம் மேனனுக்கு பதிலளித்த ரசிகர்!..
இயக்குனர் மணிரத்தினம் போலவே தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை சிறப்பாக இயக்கக்கூடியவர் இயக்குனர் கௌதம் மேனன். கௌதம் மேனன் காதல் மற்றும் க்ரைம் கதைகளை படமாக்குவதில் சிறப்பான ...






