எல்லாருக்கும் உள்ள விஷயம்.. என் பொண்ணுகிட்ட இல்ல.. மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!

சமூக வலைத்தளங்களின் தாக்கங்கள் என்பது பிரபலங்களை எவ்வளவு பாதிக்கிறதோ அதைவிட அதிகமாக பிரபலங்களின் பிள்ளைகளை பாதிக்கிறது. ஏனெனில் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்களோ அல்லது ஏதாவது ஒரு வதந்தியோ வந்த வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கும். அவற்றையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழகி இருப்பார்கள் ஆனால் அவர்களது பிள்ளைகள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்கள் சிறு வயது குழந்தைகளாக இருப்பதால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது என்று கூறலாம். இது பிரபலங்களுக்கு பெரிய பிரச்சனை […]
நடுராத்திரி ஹோட்டலில் கதவை தட்டி அதை செய்த நடிகர்… உண்மையை பகிர்ந்த உலக அழகி நடிகை..!

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழ் ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகள் ஆகும். பெரும்பாலும் தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மிக அரிதாகதான் பாலிவுட் சினிமாவில் சென்று பிரபலம் அடைவார்கள். உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பதால் ஐஸ்வர்யாராய்க்கு அது எளிதாக நடந்தது. ஏனெனில் மாடலிங் துறைக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் நடித்து வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவர் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். பிறகு சல்மான்கான் […]
விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் மகள் செய்த காரியம்.. வளர்ப்பு அப்படி.. அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்..!

தமிழில் முதன்முதலாக இருவர் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் மூலமாக பாலிவுட்டில் பெரிய நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யாராய். இயக்குனர் மணிரத்தினம்தான் ஐஸ்வர்யாராயை முதன் முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அதனால் தான் இப்பொழுது வரை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் திரைப்படங்களில் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார். திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்திருந்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்கும் அதுதான் காரணம். ஐஸ்வர்யா ராய் மகள்: […]
ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..

சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் வந்து வளர்ந்து வரும் கதாநாயகர்கள் அனைவருமே ஒருமுறையாவது போலீசாக நடித்து விடுவார்கள். சினிமாவிற்கு வரும் அனைத்து நடிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும். அதனால் அவர்கள் வந்து சில நாட்களிலேயே போலீசாக ஏதாவது […]
வரி செலுத்தலையான நடவடிக்கை எடுப்போம்! – ஐஸ்வர்யாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உலக அழகியாக அனைவரிடமும் அறிமுகமாகி அதன் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் அதிகமாக ஹிந்தி சினிமாவில் படங்கள் நடித்துள்ளார் என்றாலும் கூட 2000 காலக்கட்டத்தில் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. வெகு நாட்களுக்கு பிறகு எந்திரன் திரைப்படத்தில் நடித்தார். தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய்க்கு பல இடங்களில் […]