அந்த படத்துல வந்த சீன் நிஜமாவே எனக்கு நடந்தது!.. நடு ராத்திரியில் போலீஸிடம் சிக்கிய சந்தானம்!.. அட பாவமே!..
Actor Santhanam: ஒரு காலத்தில் தமிழ் சினிமா பிரபலங்களால் வெகுவாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது நடிகர் சந்தானம்தான். ஏனெனில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற தொடரின் ...







