இத்தனை கோடி நஷ்டமா? கங்குவா படத்தால் ஞானவேல்ராஜா இழந்த தொகை..!
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக உருவான திரைப்படம்தான் கங்குவா. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த திரைப்படத்தின் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு கதைக்களத்தை புதிதாக முயற்சி செய்திருந்தனர் கங்குவா பட குழுவினர். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வியை கொடுத்தது. படத்திற்கு முதல் நாள் வந்த எதிர்மறையான விமர்சனம் தான் […]
Continue Reading