பாரதிராஜா எவ்வளவு முயற்சி பண்ணியும் எடுக்க முடியாமல் போன காட்சி!.. நடிகை ஆடததால் வந்த பிரச்சனை!.
Director Bharathiraja: கிராமத்து மனம் வீசும் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுக்கும் முக்கியமான இயக்குனராக பாரதிராஜா இருந்து வருகிறார். முதல் படத்தை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் அதிகமாக வெற்றி பெறும் சண்டை படங்களையே எடுக்க நினைப்பார்கள். ஆனால் பாரதிராஜாவின் முதல் படமே 16 வயதினிலே திரைப்படமாகும். கமலுக்கு கோவணம் நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டு அதன் படியே திரைப்படங்களை எடுத்து வந்தார். […]
Continue Reading