வி ஷேப்பில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கெனிஷா.. லேட்டஸ்ட் பிக்ஸ்

நடிகர் ரவி மோகனின் காதலி என்று பரவலாக பத்திரிகைகளில் பேசப்படுபவர் தான் கெனிஷாவும் ரவி மோகனும், வெகு காலங்களாக காதலில் இருந்து வந்ததாகவும் அதனால் தான் அவர் விவாகரத்து பெற்றதாகவும் இப்பொழுதும் ஒரு பேச்சு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதை ஜெயம் ரவி ஏற்கவில்லை. கெனிஷாவும் அவரும் நண்பர்களாக பழகுவதாகதான் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் கூட சமீபத்தில் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு வரும்பொழுது ரவி மோகன் கெனிஷாவுடன் வந்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue Reading
jayam ravi kenisha

விவாகரத்தை அறிவிச்ச பிறகுதான் அது நடந்துச்சு.. கோவா சென்று.. உண்மையை உடைத்த கெனிஷா..!

ஜெயம் ரவியை ஆர்த்தி விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்தி சில காலங்களாக சினிமாவில் பேசப்பட்டு வந்து கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்த நாளின் பொழுது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தியும் நீக்கினார். இதனை தொடர்ந்து இவர்கள் பிரிய போகிறார்கள் என்பது பலரும் முடிவு செய்தனர். கெனிஷாவின் […]

Continue Reading
kenisha

இந்த அழகுக்குதான் அவர் அடிமை ஆயிட்டாரோ.. ஒட்டு மொத்த அழகையும் காட்டி.. கிரங்கடிக்கும் கெனிஷாவின் புகைப்படங்கள்.

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நபராக கெனிஷா இருந்து வருகிறார். பாடகியான கெனிஷாவிற்கும் நடிகர் ஜெயம் ரவிக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகவும் அதனால்தான் ஜெயம் ரவி தற்சமயம் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகவும் பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இவ்வளவு அழகாக இருந்தால் யார்தான் அந்த பெண்ணை விரும்ப மாட்டார்கள் என கூறி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.     […]

Continue Reading