என்ன லிஃப்ட்ல வச்சி ஸ்பீடா இறக்கி விபத்தாயிடுச்சு!.. இயக்குனருக்காக பிரபுதேவா எடுத்த ரிஸ்க்!..
Actor Prabhu deva : தமிழ் சினிமாவிற்கு இளம் வயதிலேயே நடன கலைஞராக வந்தவர் பிரபுதேவா. ஆரம்பத்தில் நடன கலைஞராக இருந்த பிரபுதேவா அதன் பிறகு ஒரு சில பாடல்களில் வந்து நடனமாடி சென்றார். ஆனால் அவருக்கு நடிப்பின் மீதும் அதிக ஈர்ப்பு இருந்தது. ஆனால் தாமதமாக நடித்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார். இந்த நிலையில் அவருக்கு கதாநாயகனாவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் ஒரு காமெடி கதாநாயகனாகதான் பிரபுதேவா நடித்து வந்தார். அதற்கு மக்கள் […]
Continue Reading