இட்டாச்சி உச்சிஹா கெட்டவனாக மாற காரணம் என்ன? பின்கதை!.
நருட்டோ அனிமே தொடரில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு க்ளானாக உச்சிஹா க்ளான் உள்ளது. ஷாரிங்கான் என்னும் தனிப்பட்ட கென் ஜிட்ஸு சக்தியை அவர்கள் கொண்டிருப்பதால் அவர்களுக்கு சக்திசாலிகளாக அறியப்படுகிறார்கள். ஆனால் உச்சிஹா க்ளானை…
