பட்ஜெட்டில் வந்த சிக்கல்.. சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு அந்த சமயத்தில் கால்ஷீட் இல்லை என்கிற காரணத்தினால் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க துவங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான். இந்த நிலையில் சிம்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை குறைந்த பட்ஜெட்டில் அந்த படத்தை […]

Continue Reading

மணிரத்தினத்திடம் க்ராஸ் செக் செய்த வெற்றிமாறன். சிம்பு படத்தில் நடந்த சம்பவம்..!

தொடர்ந்து சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படமானது ஓரளவு உறுதியாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பொதுவாக வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார். அதே சமயம் அதற்கு ஒத்துழைத்து நடிகர்கள் நடிக்க வேண்டியது முக்கியமாக இருக்கும். சிம்பு கடந்த காலங்களில் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்கிற ஒரு அவப்பெயரை பெற்றிருந்தார். எனவே மணிரத்தினம் சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். எனவே அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் சிம்பு […]

Continue Reading

சிம்பு வீட்ல சொன்ன மாதிரி படப்பிடிப்பில் நடந்துக்கல.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை..!

நடிகர் சிம்பு நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் வல்லவன். வல்லவன் திரைப்படம் வந்ததற்கு பிறகு பள்ளி மாணவர்கள் பலரும் சிம்புவின் ரசிகர்களாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த படம் குறித்த அனுபவங்களை சமீபத்தில் நடிகை சந்தியா பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது வல்லவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முக்கியமான காரணமே கதைதான். அவர்கள் முதன்முதலாக என்னை தேர்ந்தெடுக்கும் பொழுது சொன்ன கதை ஒன்றாக இருந்தது […]

Continue Reading

முதல் முறையாக சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

சாதாரணமாக திரைப்படம் இயக்குகிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும். அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்தார். உலக அளவில் மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சூர்யாவுடன் கால்ஷூட் கிடைக்காத […]

Continue Reading

நடிகைக்காக போட்டி போடும் எஸ்.கே சிம்பு.. இது என்ன புது பிரச்சனை..!

சீதாராமம் என்கிற திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அதிக புகழ் பெற்றவர் நடிகை மிர்னல் தாக்கூர். முதலில் பாலிவுட்டில் தான் வாய்ப்புகளை தேடி வந்தார் மிர்னல் தாக்கூர். தெலுங்கில் வெளியான ஜெர்சி என்கிற திரைப்படம் பாலிவுட் ரீமேக் செய்யப்பட்ட பொழுது அந்த திரைப்படத்தில் இவர் நடித்தார். அந்த படத்தின் கதைக்களம் இவருக்கு மிகவும் பிடித்துவிடவே தெலுங்கு சினிமாவிற்கு சென்று நடிக்கலாம் என்று தெலுங்கு பக்கம் வந்தார் மிர்னாள் தாக்கூர். இதுவரை அவர் தெலுங்கில் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் […]

Continue Reading

சிம்புவுக்காக எழுதுன சைக்கோ கதை.. நடிச்சிருந்தா மன்மதன் மாதிரி இருந்துருக்கும்..!

நடிகர் சிம்பு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தாலும் கூட இப்போது தொடர்ந்து நல்ல நல்ல கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த மாநாடு, பத்து தல மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே மாறுப்பட்டதாக இருக்கிறது. தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்த பல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. ஆனால் சிம்புவுக்காக எழுதி […]

Continue Reading

தக் லைஃப் படத்தின் தோல்விக்கு நெட்டிசன்கள்தான் காரணமா? இதை கவனிக்கலையே..!

சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் தக் லைஃப். தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் படத்தின் வசூலை இது வெகுவாக பாதித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் கதைக்களத்திற்கும் அது தொடர்பாக வெளியான கருத்துக்களுக்கும் சம்பந்தமே […]

Continue Reading

20 கோடி கொடுக்கணும்.. சிம்பு படத்தில் கை வைத்த தனுஷ்..?

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் அடுத்து அவர் நடித்த திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படமும் கூட நல்ல அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து சிம்பு இப்போது நடிக்கும் படங்களுக்கு எல்லாம் நல்ல அளவிலான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த […]

Continue Reading

தனுஷ் வாயை விட்ட நேரம் சிம்பு களத்தில் குதிச்சிட்டார்.. ஓப்பனாவே ஆரம்பிச்ச போட்டி.. மறுபடியும் பிரச்சனையில் வட சென்னை 2 

தொடர்ந்து நடிகர் தனுஷ் வித்யாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. குபேரா திரைப்படத்திற்கு நல்ல வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் குபேரா திரைப்படத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்குப் பிறகு நடிகர் தனுஷ் வடசென்னை 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் தனுஷ். இப்படி எல்லாம் பேசி வந்த நிலையில் […]

Continue Reading

தக் லைஃப் படத்தில் ஏமாந்த சிம்பு.. பின்னால் நடந்த சதி வேலை..!

நடிகர் சிம்பு மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். பெரும்பாலும் கதை தேர்ந்தெடுப்பதில் சிம்பு இப்பொழுது அதிகம் கவனம் காட்டி வருகிறார். அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை மட்டும் தான் அவர் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தக் லைஃப் திரைப்படம் சிம்புவிற்கு மிக முக்கியமான படமாக உள்ளது. ஏனெனில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு இரண்டாவது முக்கிய ஹீரோவாக படத்தில் சிம்பு இருக்கிறார். ஆனாலும் […]

Continue Reading

வடசென்னை பாகம் 2 இல் எஸ்.டி.ஆர்.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரபலம்.!

யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென நடிகர் சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து அடுத்த படத்தை உருவாக்க துவங்கியிருக்கின்றனர். சிம்பு வரிசையாக நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே இவர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் படத்தில் நடிக்க துவங்கி இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக அது ஒரு நல்ல படமாக […]

Continue Reading

வெற்றிமாறன் சிம்பு கூட்டணி படம்.. அடுத்தக்கட்ட அப்டேட்..!

வெகு நாட்களாக சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு கூட்டணி தான் வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணி. வடசென்னை திரைப்படம் உருவானபோது அதில் சிம்புவிற்கு வாய்ப்புகள் தருவதாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் சில காரணங்களால் பிறகு சிம்புவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்றாலும் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில் சிம்புவும் வடசென்னையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் […]

Continue Reading