பழைய நடிகர்கள் எல்லாம் என்னை மன்னிக்கணும்..! – மேடையில் மன்னிப்பு கேட்ட மிர்ச்சி சிவா!
தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் என பலராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மிர்ச்சி சிவா. மேடை நிகழ்ச்சிகளில் துவங்கி பல இடங்களில் நகைச்சுவை செய்து வருவது இவரது வழக்கம். 1972 ஆம் ஆண்டு தேங்காய் சீனிவாசன், முத்துராம் இன்னும் பல நடிகர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் காசேதான் கடவுளடா என்கிற திரைப்படம். இப்போது வரை தமிழ் சினிமாவில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களில் இந்த படமும் முக்கியமான திரைப்படம். தற்சமயம் இதே கதையை படமாக்குகின்றனர். இதில் கதாநாயகனாக […]
Continue Reading