நெஜமாவே மேல காரை ஏத்திட்டாங்க!.. விஜய் படப்பிடிப்பில் நடிகருக்கு நடந்த விபத்து!..
தமிழ் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் திரைப்படங்கள் என்றாலே அதில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு அதிகமான சண்டை காட்சிகளை கொண்டிருக்கும். முன்பெல்லாம் விஜய் படங்கள் இப்படி கிடையாது. ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் படங்களில்தான் நடித்து வந்தார் விஜய். ஆனால் பிறகு ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியப்போது அனைத்து நடிகர்களுமே ஆக்ஷன் நடிகர்களாக மாறினர். இந்த நிலையில் பல ஆக்ஷன் காட்சிகளில் […]
Continue Reading