bhagyaraj

யோவ் என்னையா படம் எடுத்து வச்சிருக்க.. டீக்கடையில் பாக்கியராஜை லாக் செய்த இளைஞர்!.. பாக்கியராஜ் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!.

Bhagyaraj : தமிழில் உள்ள திரை இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அதிக வரவேற்பு இருந்தது. பிறகு அவர் கதாநாயகன் ஆனப் பிறகு அவருக்கான வரவேற்பு இன்னமும் அதிகரித்தது. இந்த நிலையில் பாக்கியராஜை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். ஆனால் இயக்குனராக பாக்கியராஜ் அவரே இயக்கி நடித்த திரைப்படத்தில்தான் அதிக வரவேற்புகளை பெற்றார். சினிமாவில் அவர் முதன் முதலாக படம் எடுத்தப்போது முதல் படமே சோக […]

Continue Reading
bhagyaraj sanghili murugan

துணை நடிகருக்காக பாக்கியராஜ் செய்த வேலை!. இதுவரை எந்த இயக்குனரும் செஞ்சதில்லை..

தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அதே போல பல புது முகங்களுக்கு பாக்கியராஜ் அதிகமாக வாய்ப்புகள் கொடுத்துள்ளார். இயக்குனர் பாண்டியராஜன், பார்த்திபன் அனைவருமே பாக்கியராஜின் அறிமுகத்தால் சினிமாவிற்கு வந்தவர்களே. நடிகர்களிலும் பல நடிகர்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர் சங்கிலி முருகன் பல […]

Continue Reading

எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார்!.. வில்லன் நடிகரின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட பாக்கியராஜ்!..

தமிழ் சினிமா நடிகர்களில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகர்களில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாக்கியராஜ், அதனை தொடர்ந்து இயக்குனரானார். இயக்குனரானதுமே தொடர்ந்து அவர் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். பாக்கியராஜ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானதும் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார். நடிகர் பாண்டியராஜ் மற்றும் பார்த்திபன் போன்றோருக்கு இவரே வாய்ப்பளித்தார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரான செந்தாமரை சினிமாவில் முன்னேறுவதற்கு பாக்கியராஜ் உதவி செய்துள்ளார். செந்தாமரை சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகதான் […]

Continue Reading