ஒரு ஷூவுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா? – அமேசான் ப்ரைமில் வெளிவந்த சிறப்பான திரைப்படம்!..
திரைப்படங்கள் வெறுமனே மக்களுக்கு கேளிக்கையாக மட்டும் இல்லாமல் பல விஷயங்கள் குறித்து நம்மிடம் விவாதத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அப்படி ஒரு சிறப்பான கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை திரைப்படமாக்கியுள்ளனர். ஏர் (Air) என்கிற இந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ளது. ஒரு நிறுவனத்தை நடத்துவதில் உள்ள சிக்கல்களை மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனரான பென் அஃப்லெக். நைக் என்கிற காலணி நிறுவனம் நம்மில் […]
Continue Reading