ரத்தத்தை உறிஞ்சி எலும்பு கூடாக்கும் அபாயம்.. மனித குலத்திற்கே ஆபத்து.. மதுரையில் ஓப்பனாகும் அடுத்த ப்ரோஜக்ட்.!
தொடர்ந்து தொழிற்சாலைகளால் பாதிக்கப்படும் ஒரு சில நாடுகளில் மிக முக்கியமான ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. உலகிலேயே பெரிய தொழிற்சாலை விபத்து நடந்த ஒரு நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது. போபாலில் நடந்த விபத்தானது மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக உலக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விபத்துக்கு பிறகு தொடர்ந்து இந்தியாவில் புதுவித தொழிற்சாலைகள் துவங்குவதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்சமயம் மதுரையில் நடந்து வரும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக […]
Continue Reading