மோடி ஆதரவாளருடன் நடிக்க மாட்டேன்!.. படத்தில் இருந்து தூக்கிய சித்தார்த்.. பதிலுக்கு வன்மம் தீர்த்த எஸ்.வி சேகர்!..
தமிழ் திரையுலகில் பல காலங்களாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.வி சேகர். காமெடி கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நாடகங்களில் நிறைய சாதனைகளை செய்தவர் எஸ்.வி சேகர்.. தற்சமயம் வயதான காரணத்தால் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் சமீபத்தில் சித்தார்த் நடிக்கும் டெஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சித்தார்த். இந்த திரைப்படத்தில் இவர் சித்தார்த்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் எஸ்.வி சேகருடன் […]
Continue Reading