விஜயகாந்த் அந்த விஷயத்தில் பயங்கர டெரர்.. எல்லாத்தையும் செக் பண்ணுவாரு..!

நடிகர் விஜயகாந்தை பொருத்தவரை அவர் உயிரோடு இருந்த பொழுது கூட அவரை குறித்து நிறைய நல்ல விஷயங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பகிர்ந்து வருகின்றனர் விஜயகாந்த் மாதிரியான ஒரு மனிதரை திரைத்துறையில் இனி யாரும் பார்க்க முடியாது என்கிற அளவிற்கான ஒரு வாழ்க்கையை தான் விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று பலருக்கும் […]

Continue Reading

அந்த மாதிரி கதை இருக்குறதால நடிகைகள் நடிக்க ஒத்துக்கல.. இயக்குனர் கொடுத்த சர்ச்சை பேட்டி..!

புது புது கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில திரைப்படங்கள் தான் வெற்றியை பெறுகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியானது. அவற்றில் 18 திரைப்படங்கள்தான் நல்ல வெற்றியை கொடுத்தன. மேலும் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற திரைப்படங்கள் என்று பார்த்தால் 50 திரைப்படங்கள் கூட அதில் இல்லை. இப்படித்தான் தற்சமயம் தமிழ் சினிமாவின் நிலை இருந்து வருகிறது நிறைய இயக்குனர்கள் […]

Continue Reading

பட வாய்ப்பு குறைந்ததால் எடுத்த முடிவு.. வாணி போஜனை அப்படி யாரும் பார்த்தது இல்ல.

தமிழ் சினிமாவில் சீரியல் மூலமாக வந்து தற்சமயம் சினிமாவில் முக்கிய நடிகை ஆக இருந்து வருபவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் வாணி போஜனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சினிமாவில் அறிமுகமானது முதலே பெரிதாக கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக வாணி போஜன் இருந்து வருகிறார். வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம்தான் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதற்கு முன்பு ஒரு சில சீரியஸ் கதை களங்களில் நடித்தார் […]

Continue Reading

விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..

இந்த புத்தாண்டு என்பது பொதுவாக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தாலும் கூட அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இது கவலையளிக்கும் ஒரு புத்தாண்டாக அமைந்துவிட்டது. புத்தாண்டில் முதல் நாளிலேயே விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அறிவித்தது லைகா நிறுவனம். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்கள் அஜித் ரசிகர்கள். பொதுவாகவே அஜித் திரைப்படம் என்பது குறிப்பிட்ட நாளுக்குள் வெளியாகாது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது. கடைசியாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு கடந்த […]

Continue Reading

எதிர்நீச்சல் 2வில் இருந்த விலக காரணம்? வாயை திறந்த ஜனனி மதுமிதா..!

சன் டிவியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களில் மிக முக்கியமான சீரியலாக எதிர்நீச்சல் என்கின்ற சீரியல் இருந்தது. பொதுவாக பெண்களை வில்லியாக வைத்துதான் நாடகங்களின் கதை அம்சங்கள் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் சீரியல்தான் பெண்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களாக வீட்டில் இருக்கும் கணவர்களையே வைத்தனர். அதனால் அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் ஜனனி என்கிற  மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மதுமிதா என்கிற நடிகை நடித்திருந்தார். இவர் ஒரு கன்னட நடிகை எதிர்நீச்சல் சீரியலின் […]

Continue Reading

பெண்கள், குடி பாரதிராஜா குறித்து பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்கள்.!

ஒரு காலகட்டங்களில் கிராமிய திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜாவை பொருத்தவரை குறைந்த பட்ஜெட்டில் நல்ல வெற்றி படங்களை எடுக்கக்கூடியவர் என்றால் அவருக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல பாரதிராஜா மூலமாக உதவி இயக்குனர்களாக நிறைய பேர் சினிமாவிற்கு வந்து பிரபலம் அடைந்து இருக்கின்றனர். நிறைய நடிகர்களையும் நடிகைகளையும் பாரதிராஜா அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆனால் பாரதிராஜா குறித்து பயில்வான் ரங்கநாதன் சில சர்ச்சைக்குரிய தகவல்களைக் கொண்டு இருக்கிறார் அதில் அவர் […]

Continue Reading

எல்லை மீறிய பிக்பாஸ் ரவீனா.. இந்த வயசுல இது தேவைதானா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அது பிரபலம் இல்லாமல் இருப்பவர்களை இன்னமும் அதிகமாக பிரபலமாக்குகிறது. இதனாலேயே மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அதன் மூலமாக பிரபலம் தேடிக் கொள்கின்றனர் இதற்காகவே போலியாக காதலிப்பது போன்ற விஷயங்களையும் செய்து வருகின்றனர். இப்படி போன பிக் பாஸில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ரவீனா மற்றும் மணி. பிறகு அவர்கள் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். https://www.instagram.com/reel/DESIjIHvi88/ அதன் பிறகு […]

Continue Reading

என் பால்வண்டி அளவு… ரசிகரின் ஏடாகூட கேள்விக்கு பதில் அளித்த பீரோ அக்கா..!

சமூக வலைத்தளம் என்பது இப்போது எக்கச்சக்கமாக சம்பாதிப்பதற்கு முக்கிய கருவியாக மாறியுள்ளது. முக்கியமாக தொடர்ந்து ஆண்கள் கவர்ச்சி காட்டும் பெண்களுக்கு ரசிகர்களாகி வருகின்றனர். இதனை பயன்படுத்தி அந்த பெண்களும் சம்பாதிக்கின்றனர். சமீபத்தில் ஆரூரா சிங்க்ளர் என்கிற பெண் சமூக வலைத்தளங்களில் அதிக பிரபலமானார். அவரது வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் யூ ட்யூப்பை விடவும் அவருக்கு இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ருப்ஸனில் நிறைய பணம் கிடைக்கிறது. இப்படியாக தற்சமயம் பிரபலமடைந்து வரும் மற்றொரு பிரபலமாக வி.ஜே அபிநயா இருந்து […]

Continue Reading
aurora sinclair

அப்படி கூப்பிட்டு தவறு பண்றாங்க.. கஷ்டமா இருக்கு.. மனம் வருந்திய பலூன் அக்கா.!

சமூக வலைத்தளங்களில் இந்த அக்காக்கள் எல்லாம் இப்போது அதிகமாக பிரபலமடைந்து வருகின்றனர். டெயிலர் அக்கா, பலூன் அக்கா என பல அக்காக்கள் இப்போது வலம் வந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கொண்டு நன்றாக பணம் சம்பாதித்தும் வருகின்றனர். அப்படி பணம் சம்பாதிக்கும் அக்காக்களில் பலூன் அக்கா எனப்படும் ஆரூரா சிங்களர் மிக முக்கியமானவர். இவர் மாதத்திற்கே லட்சங்களுக்கு மேல் பணம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த […]

Continue Reading

இடைவேளையில் கேரவனுக்குள் புகுந்த இயக்குனர்.. சட்டையை கழட்டி.. வேதனையை பகிர்ந்த காஜல்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். பெரும்பாலும் காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. இதனால் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நடித்த மகதீரா மாதிரியான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. பொதுவாகவே நடிகைகள் பலரும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது கிடையாது. கணவன், குடும்பம் என செட்டில் ஆகி விடுகின்றனர். காஜல் அகர்வாலும் அதே […]

Continue Reading

டாப் ஆங்கிளில் வேணும்னே எடுத்த போட்டோ.. சொக்க வைக்கும் விஜய் சேதுபதி நடிகை..!

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. முதல் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக திவ்யபாரதிக்கு ஏக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. ஆனால் கவர்ச்சி மட்டுமே ஒரு நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து விடாது. அந்த வகையில் திவ்யபாரதிக்கு வாய்ப்புகள் என்று  பெரிதாக எதுவும் வரவில்லை. அதன் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் திவ்யபாரதிக்கு […]

Continue Reading

டப்பிங்கில் கூட காப்பியா.. அட்லீயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவில் எவ்வளவு பிரபலமான இயக்குனராக இருக்கிறாரோ அதே அளவிற்கு பாலிவுட்டிலும் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் அட்லி. ஏனெனில் பாலிவுட்டில் இவரது முதல் படமான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி ஓடி பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் பலரும் தன்னை வைத்து படம் இயக்கும்படி அட்லீயிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் அட்லீ இன்னமும் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவது என்பது குறித்து யோசிக்கவில்லை அட்லீ. […]

Continue Reading