bhagyaraj surya

கங்குவா படத்தால் சொல்ல முடியாத வருத்தத்தில் பாக்கியராஜ்.. அவங்க திருந்தணும்..!

ரொம்ப காலமாகவே தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்து வருபவர் பாக்கியராஜ். ஒரு காலத்தில் லோகேஷ் கனகராஜை விடவும் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ். ஆனால் காலப்போக்கில் அவருக்கு இருந்த புகழ் குறைந்துக்கொண்டே சென்றது. ஆனால் இப்போதும் படம் எடுக்க சொல்லித்தரும் கல்லூரிகளில் ஒளிப்பரப்பப்படும் படங்களில் அவர் இயக்கிய முந்தானை முடிச்சி திரைப்படத்திற்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. கங்குவாவுக்கு குறித்து பாக்கியராஜ்: இந்த நிலையில் சமீப காலமாக சினிமாவின் போக்கு மோசமாக இருந்து வருவது குறித்து […]

Continue Reading
viduthalai 2

இத்தனை பேர் இருந்தும் இதை கவனிக்கலை.. விடுதலை 2 வில் வெற்றிமாறன் செய்த பெரிய தவறு..!

மக்கள் போராட்டத்தை கருவாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் என்கிற புரட்சியாளரும் அவரை காப்பாற்றும் கிராம மக்களும் என கதை செல்கிறது. இந்த நிலையில் வாத்தியாரை பிடிக்க அங்கு வந்திருக்கும் காவலர்கள் தொடர்ந்து கிராம மக்களிடம் அதிகார மீறல்களில் ஈடுபடுகின்றனர். கிட்டத்தட்ட வீரப்பனை பிடிக்க சென்ற காவலர் குழு செய்த விஷயங்களை அப்படியே பதிவு செய்திருந்தார் வெற்றிமாறன். வீரப்பனை பிடிப்பதற்காக மக்களை விசாரிக்க அங்கு வைக்கப்பட்டிருந்தது போலவே வதை முகாம்கள் விடுதலை […]

Continue Reading
superman

மீண்டும் சூப்பர்மேன் வெளிவந்த ட்ரைலர்..! இந்த வாட்டி இயக்குனர் சுதாரிச்சிட்டாரு..!

இப்போது இருக்கும் சூப்பர் ஹீரோக்களிலேயே புராதானமான சூப்பர் ஹீரோ என்றால் அது சூப்பர் மேன். 1938 ஆம் ஆண்டு இது காமிக்ஸாக வந்தது. அதற்கு பிறகு இந்த கதை பல காலங்களாக படமாக்கப்பட்டு வந்துள்ளது. சூப்பர் பவர் கொண்ட கதாநாயகன் சாதாரண வாழ்க்கையில் மிக அமைதியாகவும் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராகவும் வாழ்கிறான் என்கிற விஷயம் சூப்பர் மேனில்தான் முதலில் வந்தது. அதன் பிறகு ஸ்பைடர் மேனில் துவங்கி சக்திமான் வரை அதே முறையில் சூப்பர்ஹீரோவை உருவாக்கியது வேறு […]

Continue Reading

லயன் கிங் முஃபாசா எப்படி இருக்கு.. அர்ஜுன் தாஸ் குரலுக்கே தனி மார்க்கு.. பட விமர்சனம்..!

இரண்டு தலைமுறைகளாக இருந்து வரும் சிங்கங்களின் கதையை அடிப்படையாகக் கொண்ட கதைதான் லயன் கிங் லயன் கிங். டிஸ்னி நிறுவனத்தால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது அப்போது இருந்த சமயத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது இந்த படம். முதன் முதலாக வந்த லயன் கிங் கதையில் சிம்பா என்கிற ஒரு சிங்கத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் கதைக்களம் செல்லும். சிறுவயதிலேயே தனது தந்தையின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைக்கும் சிம்பா காட்டை விட்டு விலகி செல்கிறது. […]

Continue Reading
santhana bharathi

பார்ட் 2 எடுக்குறேன்னு படத்தை கெடுக்க கூடாது.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர் சந்தானபாரதி..!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் மிக பிரபலமானவர் சந்தான பாரதி. சந்தான பாரதி இயக்கிய குணா திரைப்படம் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. கமல் படங்களில் தொடர்ந்து வாய்ப்பை பெற்ற நடித்து வந்தவராக சந்தான பாரதி இருக்கிறார். இந்தியன் 2 படத்திற்கு முன்பு கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படத்திலும் கூட சந்தான பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தானபாரதியின் பதில்: இந்த நிலையில் சமீபத்தில் சந்தான பாரதியை சந்தித்த பத்திரிகையாளர்கள் […]

Continue Reading
ilayaraja

இப்படி ஒரு பாட்ட நான் கேட்டதே இல்ல.. இளையராஜாவின் அந்த பாட்டை கேட்டு ஆடிப்போன அமெரிக்கர்..!

தமிழ் மக்களால் எப்போதுமே அதிகமாக போற்றப்படும் ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி ஒரு பெரிய சாதனையாளராக தான் அனைவராலும் இளையராஜா பார்க்கப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா பெரிதாக இசையை பற்றியே ஒன்றும் தெரியாமல் கிராமத்திலிருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவராவார். அப்படி வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறார் மேலும் உலக அளவிலேயே அவருக்கு அதிக அங்கீகாரம் இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து இளையராஜாவின் […]

Continue Reading
viduthalai 3

விடுதலை 2 எப்படி இருக்கு.. படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அதிக வரவேற்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது. விடுதலை 2 திரைப்படத்தை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவரது பழைய கால கதைகளும் வருகின்றன. ஏற்கனவே நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. விடுதலை […]

Continue Reading
viduthalai 2

விடுதலை 2 வில் நீக்கப்பட்ட வசனங்கள்.. இந்த வார்த்தையெல்லாம் இடம் பெற்று இருக்கா..!

இன்று திரையரங்கிற்கு வரும் விடுதலை 2 திரைப்படத்தில் நிறைய காட்சிகள் தணிக்கை குழுவால் நீக்கப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் கொடுக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் அதிக வசனங்களையோ காட்சிகளையோ நீக்க மாட்டார்கள். ஆனால் விடுதலை திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே கெடுபுடி அதிகமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு கேட்ட பொழுதும் அதற்கு வெற்றிமாறன் ஒப்புக்கொள்ளவில்லை. நீக்கப்பட்ட காட்சிகள்: அதனால்தான் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனாலும் கூட நிறைய இடங்களில் […]

Continue Reading

தாயின் மாரை அ*த்து எப்படி சாப்பிட முடியும்… சூர்யா விவகாரத்தில் காட்டமான பதில் அளித்த சமுத்திரகனி..!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டு காலம் முடிவடைகிறது. அதே சமயம் அவரது இயக்கத்தில் வணங்கான் திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. இது இரண்டையும் கொண்டாடும் விதத்தில் விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் கடந்த காலத்தில் பாலாவுடன் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் சூர்யா, மணிரத்தினம், பாக்யராஜ் உள்ளிட்ட நிறைய பிராபலங்கள் இதில் கலந்துகொண்டனர். முக்கியமாக நடிகர் சமுத்திரகனி இதில் கலந்துகொண்டிருந்தார். சூர்யா குறித்து சமுத்திரக்கனி: இந்த திரைப்படத்திற்காக பேச […]

Continue Reading

பொது இடத்தில் சினேகா அக்காவோடு அஜித் செய்த காரியம்.. வெளிவந்த உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் பெரிதாக பெண்கள் விஷயத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இல்லாத ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்து அஜித்தோடு தொடர்ந்து நடிக்கும் நடிகைகள் எல்லோருமே அஜித்தை குறித்து புகழ்ந்து பேசி தான் அனைவரும் பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் குறித்து நடிகை சினேகாவின் அக்கா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு முன்பிருந்தே அஜித்தை பிடிக்கும். அஜித் செய்த காரியம்: அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் […]

Continue Reading
suganya 2

திருமணத்திற்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு இருந்த ரகசிய உறவு.. யாருடன் தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். புது நெல்லு புது நாத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் நடிகையாக அறிமுகமானார். அதற்கு முன்பே கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அப்பொழுது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் சுகன்யாவிற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. சுகன்யாவுக்கு இருந்த உறவு: தொடர்ந்து […]

Continue Reading
t rajendar rajini

இதெல்லாம் ரொம்ப தப்பு ரஜினி.. ரஜினியின் செய்கையால் கடுப்பான டி.ஆர்..!

இயக்குனர் டி ராஜேந்திரன் ஒரு காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர். பெரும்பாலும் டி ராஜேந்திரன் இயக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. சோக கிளைமாக்ஸ் வைத்தாலும் கூட அவரது திரைப்படம் ஹிட் அளிக்கும் என்கிற நிலை உள்ளது. அதே காலக்கட்டத்தில் ரஜினி வளர்ந்து வந்த நடிகராக இருந்தார். ரஜினிக்கும் டி.ஆர் க்கும் அப்பொழுது நல்ல பழக்கம் இருந்தது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தற்சமயம் கூலி […]

Continue Reading