லைட்டு ஆஃப் ஆனதால் வாய்ப்பு கிடையாது!.. இது என்ன புது உருட்டு.. ஷாக் ஆன இசைஞானி!..
Mastro Ilayaraja : தமிழ் சினிமாவில் மூடநம்பிக்கைகள் எப்போதுமே கொஞ்சம் அதிகமாகவே உண்டு. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அரசியல் வாதியையே கண்டு பயப்படவில்லை என்றாலும் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பயப்படும் திரை பிரபலங்கள் உண்டு. முகவரி படத்தில் கூட இதை அடிப்படையாக கொண்டு ஒரு காட்சி வரும். அஜித்திற்கு ஒரு படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்து பாடல் ரெக்கார்ட் செய்யும் நேரத்தில் தயாரிப்பாளருக்கு கார் விபத்து ஏற்பட்டதால் அஜித்தை படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள். நிஜமாகவே அப்படி […]
Continue Reading