லோகேஷ் கனகராஜ் எடுக்குற படங்கள் எனக்கு பிடிக்காது!.. நடிகை சச்சு ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை குமாரி சச்சு. இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் சினிமா எப்படி இருக்கிறது என்பது ...