ஏண்டா உனக்கு இவ்வளவு கொடூர புத்தி.. அந்த பொண்ணு பாவம் இல்லையா?.. பாலாவை மூஞ்சுக்கு முன்னால் கேட்ட இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர். இயக்குனர் பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் இதுவரை தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக மக்களின் வேதனை மற்றும் கவலைகளை அவர் காட்டும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். நான் கடவுள், பரதேசி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அப்படியான முறையை தான் அவர் கையாண்டிருப்பார். பாலா இயக்கிய திரைப்படங்களில் கொஞ்சம் […]
Continue Reading