ஹிந்தில வந்த அமீர்கான் படத்தை காபி அடிச்சி நயன்தாராவை வச்சி எடுத்த படம்!.. எது தெரியுமா?.
Nayanthara and ameerkhan: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தி வந்த அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு அதே போலவே சிறப்பாக வந்த படம் எல்.கே.ஜி எல்.கே.ஜி திரைப்படம் அரசியலை பேசும் படமாக அமைந்ததால் அடுத்து வரும் திரைப்படம் மத அரசியலை பேசும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார் […]
Continue Reading