சொந்தமா ஜெட் வெச்சுக்குற அளவு பணக்காரி!.. நயன்தாரா விமானத்தின் விலை என்ன தெரியுமா?
தமிழில் உள்ள டாப் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி ஆவார். ...






