கதை ரொம்ப குழப்புதே?-மெமரிஸ் திரைப்பட விமர்சனம்!
தமிழில் நடிகர் வெற்றி எப்போதும் வித்தியாசமான கதை அமைப்பில் உள்ள திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். கூடிய சீக்கிரத்தில் விஜய் ஆண்டனியை போல் இவருக்கும் ஒரு ரசிக வட்டாரம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தமிழில் இவரது முதல் படமான எட்டு தோட்டாக்களில் துவங்கி தற்சமயம் வந்த ஜிவி 2 திரைப்படம் வரை சாதரணமான கதை அமைப்பில் இருந்து மாறுப்பட்டதாகவே இந்த படங்களின் கதை அமைப்புகள் உள்ளன. இன்று அவர் நடித்து வெளியான மெமரிஸ் திரைப்படமும் கூட ஒரு […]
Continue Reading