sathyaraj

சும்மா இருக்குறவனை சொறிஞ்சு விட்டுருவாரு சத்யராஜ் ஆர்யா, விஜய்லாம் பாதிக்கப்பட்டுருக்காங்க!.. லிஸ்ட் போட்டு குற்றம் சாட்டிய பிரபலம்!.

ஒரே வருடத்தில் நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்த திரைப்பிரபலங்களில் சத்யராஜும் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதைய காலக்கட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக்க இருக்கின்றனர். அதனை பேன் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியிட திட்ட்மிட்டுள்ளனர். இந்த நிலையில் இதில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க போகிறார் என்கிற தகவல் இரு தினங்களாக வலம் வந்து கொண்டுள்ளன. திராவிட சிந்தனை, பகுத்தறிவு என பேசும் […]

Continue Reading