ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமா.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!..
தமிழில் வளர்ந்து வரும் நடிகராகவும் வெகு காலங்களாகவே சினிமாவில் இருக்கும் நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றி படங்களாக அமைந்தன. ஒரு சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் சம்திங் சம்திங், தில்லாலங்கடி என்று நிறைய திரைப்படங்களில் வெற்றிகளை கொடுத்திருக்கிறார். வெற்றி படங்கள்: அவரது […]
Continue Reading