ரெண்டு வருஷமாக வீட்டு வாசலிலேயே நின்ற இளைஞன்!.. அவனுக்கு உதவி செய்த பாக்கியராஜ்..

Tamil actor bhagyraj: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பாக்கியராஜ் பாரதிராஜா மூலமாக உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார். அதன் பிறகு தனியாக படம் எடுக்க ஆசைப்பட்ட பாக்கியராஜ், தனியாக வந்து இயக்குனர் ஆனார். இதனால் கிராமங்களில் இருந்து பலரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வருவதை அறிந்த பாக்யராஜ் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினார். இவர் இயக்குனராக இருந்த […]
உதவி இயக்குனர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. படப்பிடிப்பையே நிறுத்திய பாக்கியராஜ்!.. அட கொடுமையே..

தமிழ் திரை இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் புதிய தலைமுறைகள் உள்ளே வர வர பாக்கியராஜ்க்கான மார்க்கெட்டும் குறைத்து வர துவங்கியது. ஆனால் மார்க்கெட் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பாக்கியராஜ் அதிகமான வாய்ப்புகளை பெற்று வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனர்களின் பேச்சுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் பாக்யராஜ் என்று அவரிடம் பணி புரிந்தவர்களை சொல்வதுண்டு. இதுகுறித்து அவருடன் பணிபுரிந்த […]
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாரு!. லொக்கேஷன் பார்க்க போன இடத்தில் வசமாக சிக்கிய பாக்கியராஜ்!..

தமிழ் திரை உலகிற்கு பாரதிராஜா வந்த பிறகு கிராமம் ரீதியான திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு வரத் துவங்கியது. இதனால் பல இயக்குனர்கள் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து கிராமம் தொடர்பான திரைப்படங்களை இயக்க துவங்கினர். அப்பொழுது பாக்யராஜும் அவ்வாறான திரைப்படங்களை இயக்கினார். பெரும்பாலும் அப்போதெல்லாம் படத்தின் பட்ஜெட் குறைவாக இருப்பதால் கிராமம் சார்ந்த இடங்களில்தான் படப்பிடிப்பும் அதிகமாக நிகழும். ஆனால் பாரதிராஜா போன்று இல்லாமல் பாக்கியராஜ் புதுவிதமான கதைகளத்தை உருவாக்கினார். அவரது கதைக்களத்தில் நகைச்சுவை அதிகமாக இருந்தது. அதே […]
புடலங்காய்க்கு கல்லு கட்டுற மாதிரி சீன் ஏன் வச்சீங்க!.. பாக்கியராஜை நேருக்கு நேர் கேட்ட நடிகை…

திரைப்படங்களில் இளையோருக்கான ஏ ஜோக் காமெடிகளை வைத்த போதும் கூட குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பாக்யராஜ் மட்டுமதான். இவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு ஏ ஜோக் கண்டிப்பாக இருக்கும் அதற்கு புகழ்பெற்றவர் பாக்யராஜ். இருந்தாலும் அவரது திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ்க்குதான் மிகவும் பிடிக்கும். ராசுக்குட்டி என்கிற திரைப்படத்தில் அதிகமாக இந்த மாதிரி காமெடிகளை பார்க்க முடியும். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தார். சமீபத்தில் ஒருமுறை இவர்கள் […]