roshini

அதுக்குன்னு இது மாடர்ன் ஓவர்லோட்.. கிரங்கடிக்கும் ரோஷினி!.

சீரியல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ரோஷினி. இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஆள் நடிக்க துவங்கிவிட்டார்கள். அவருடைய சிரிப்பிற்காகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் சீரியலில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக கிடைக்க துவக்கியது. டிவி நிகழ்ச்சிகளில் வரவேற்பு: மிகவும் நகைச்சுவையான ஆள் ரோஷினி என்பது பலரும் அறியாத விஷயமாக […]

Continue Reading
roshini

ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தால் போதும்… ஓவர் கவர்ச்சியில் பாரதி கண்ணம்மா!.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரோஷினி. அதற்கு பிறகு விஜய் டிவியிலேயே ஒரு சில நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிந்தது. இதற்கு நடுவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார் நடிகர் ரோஷினி. அதன் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வாய்ப்புகளை தேடி வந்தார். திரைத்துறையில் வாய்ப்பு: தற்சமயம் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த கருடன் திரைப்படத்தில் நடிகர் உன்னி முகுந்தனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் இவர் […]

Continue Reading