சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும்தான்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!..

Leo Success Meet: தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கண்டு வருகிறது லியோ திரைப்படம். இதற்கு முன்பு வெளியான வாரிசு பீஸ்ட் போன்ற திரைப்படங்களை விட லியோ அதிக வசூலை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இணைந்து திரைப்படம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் படக் குழுவினர். ஏனெனில் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நிகழ்த்தப்படவில்லை […]

லியோ படத்தோட உண்மை வசூல் இதுதான்… மொதலுக்கே மோசமா போயிட்டு.. புலம்பும் விநியோகிஸ்தர்கள்!..

vijay leo

தற்சமயம் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை பெற்று கொடுத்தது அந்த திரைப்படம். ஆனால் லியோ திரையரங்குகளுக்கு பெரிதாக வசூலை பெற்று கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விநியோகஸ்தர்கள் பலரும் புகார் அளித்து வருகின்றனர் அதாவது லியோபடம் வெளியாவதற்கு முதல் நாள் வரை ரோகிணி, வெற்றி போன்ற சென்னையின் பிரபல திரையரங்களில் படம் வெளியாகவில்லை ஏன் வெளியாகவில்லை என்பதற்கு இதுதான் காரணமாக இருந்தது. பொதுவாக படத்திற்கு […]

லியோவை விட பவரா இருக்கும் ரோலக்ஸ்!.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்!..

rolex leo

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறக்கூடியதாக இருந்தன. மாநகரம் திரைப்படத்திலேயே பல கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைப்படம் ஆக்கி இருந்தார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனை அடுத்து வந்த […]

எவ்வளவு முயற்சி பண்ணியும் ரஜினியை முந்த முடியலையே!.. லியோ ஒரு வார வசூல்!..

leo vijay jailer rajini

வெளியான முதல் வாரம் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் இதுவரை இந்தியாவில் முதல் நாள் வசூல் படைத்த அனைத்து திரைப்படங்களையும் மிஞ்சி பெரும் வசூலை கொடுத்தது. அதனை தொடர்ந்து நிச்சயமாக இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டி ஒரு வசூலை கொடுக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்தது ஆனால் இந்த பணம் அப்படியான ஒரு வசூலை கொடுக்கவில்லை. லியோ […]

லியோ ஜெயிலரை க்ராஸ் பண்ணும்னு சொன்னீங்க!.. இப்ப என்ன சொல்றீங்க!.. ரசிகர்களை கேள்வி கேட்கும் மீசை ராஜேந்திரன்!.

jailer leo

லியோ திரைப்படம் பெரும் வெற்றியை அடையும் என்று பலரும் கூறிவந்த காலகட்டத்திலேயே அந்த படத்தை குறித்து சர்ச்சையான ஒரு விவாதத்தை உருவாக்கி இருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது என்ன இருந்தாலும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ திரைப்படத்தால் தாண்டவே முடியாது. அப்படி ஒருவேளை தாண்டி விட்டால் நான் எனது மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஏனெனில் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. […]

நேரம் பார்த்து அடி மடியில் கையை வச்சிட்டார்… லியோ தயாரிப்பாளரால் நஷ்டத்தில் நிற்கும் திரையரங்குகள்!..

vijay lalith

தற்சமயம் திரையரங்குகளில் வந்த திரைப்படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்ற பாடமாக லியோ திரைப்படம் இருக்கிறது. முதல் வாரமே கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் போர்டு போடும் அளவிற்கு கூட்டம் வந்தது. ஆனால் இந்த கூட்டம் இவ்வளவு வந்தும் இதனால் திரையரங்குகளுக்கு பெரிதாக பலன் இல்லை என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த லியோ திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனம்தான் தயாரித்தது. அதன் உரிமையாளரான லலித் […]

லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

vijay leo

தற்சமயம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீடியோ விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே அதிகமாக டிக்கெட் புக் ஆனது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அதன் வசூல் குறைந்து விட்டது. இதற்கு நடுவே […]

மூணு நாள் முயற்சி பண்ணியும் லியோல அந்த டான்ஸை வரவைக்க முடியலை!.. வெளிப்படையாக கூறிய மாஸ்டர்!..

leo new poster

Leo, Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் நடனத்தைப் பொறுத்தவரை நடிகர்களில் சிறப்பாக நடனமாக கூடியவராக நடிகர் விஜய் இருக்கிறார். பிரபுதேவாவும், லாரன்ஸும் கூட சிறப்பாக ஆட கூடியவர்தான் என்றாலும் அவர்கள் நடிகர்களாக திரைக்கு வந்தவர்கள் கிடையாது. அவர்கள் ஏற்கனவே நடன கலைஞர்களாக இருந்தவர்கள். ஆனால் விஜய் நடன கலைஞராக இல்லாமல் நடிகராக வந்து சிறப்பாக நடனத்தை கற்றுக் கொண்டவர். எந்த ஒரு நடனத்தையும் ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே உடனே அதை கற்றுக்கொண்டு ஆடுவார் விஜய் என்கிற பேச்சு […]

30 வருஷ கனவை நிறைவேற்றிய விஜய்!.. சினிமாவிற்கு வந்தப்போதே அந்த ஆசை இருந்துச்சாம்…

vijay

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய்தான் இருந்து வருகிறார். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய், இதுவரைக்கும் அவர் நடித்த ஆறு முதல் ஏழு திரைப்படங்கள் முதல் நாளே 100 கோடி வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முன்பு ஒரு பேட்டியில் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அப்பொழுது விஜய் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலக்கட்டமாகும். அப்போது […]

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

leo lokesh kanagaraj

விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் லியோ திரைப்படமாகும். அதற்கு ஏற்றார் போல அந்த திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 140 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ. இந்த படத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பாடல் நான் ரெடி தான் வரவா என்கிற பாடல். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆட்களை நடனம் ஆடுவதற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தனர். இந்த நடிகர்களில் ஆயிரத்திற்கும் […]

ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..

ஹாலிவுட்டில் காப்பி அடித்து படப்பிடிப்பு எடுப்பது இயக்கம் செய்வது போன்றவை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக இயக்குனர் அட்லி, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் இதை அதிகமாக செய்து வருகின்றனர். முருகதாஸ் எடுத்த கஜினி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூறலாம். அதே போல இயக்குனர் அட்லி அவரது திரைப்படங்களில் ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை அப்படியே தூக்கி வைப்பார். இந்த மாதிரியான விஷயங்களுக்கு நடுவே பாடல்களை காப்பி […]

லியோ ஆயிரம் கோடிக்கெல்லாம் ஓடாது!.. படத்தோட தயாரிப்பாளரே இப்படி சொல்லிட்டாரே!..

lalith vijay

எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்து தற்சமயம் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படத்தை முதல் நாள் சென்று பார்த்த ரஜினிகாந்த் படம் குறித்து நல்ல விஷயங்களை கூறினார் முக்கியமாக படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதை ரஜினிகாந்த் அறிந்துகொண்டு லலித்திற்கு போன் செய்து அதற்காக வாழ்த்தும் கூறியுள்ளார். ஏனெனில் படம் எடுக்கப்பட்டதை விட அதிகமான […]