ஏ.வி.எம்மை பார்த்து ஞானவேல்ராஜா கத்துக்கணும்!.. இயக்குனர் விசுவிற்கு தயாரிப்பாளர் கொடுத்த மரியாதை!..
தமிழில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் பெரும் புகழை பெற்ற நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் நிறுவனம்தான். சினிமாவை கண்டுபிடித்ததே ஏ.வி.எம் நிறுவனம்தான். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் வெளியாகும் முக்கால்வாசி திரைப்படங்களில் ஆரம்பத்தில் ஏ.வி.எம் என்று வரும் பொழுது அவர்கள் தான் சினிமாவை தயாரித்திருப்பார்களோ என்கிற எண்ணம் இயல்பாகவே மக்களிடம் தோன்றியிருக்கிறது. இப்படிப்பட்ட ஏ.வி.எம் நிறுவனம் ஒரு இயக்குனரை மிகவும் தவறாக எடை போட்டு பிறகு அவருக்கு பெரும் மதிப்பை அளித்துள்ளது அது வேறு யாருமில்லை […]
Continue Reading