உதவி பண்றதுக்காகவே ஒண்ணு கூடிய காம்போ!.. தனி தனியாவே பட்டையை கிளப்புவாங்க இனி சொல்லவே வேண்டாம்!..
ராகவா லாரன்ஸ் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பலருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார். மிக முக்கியமாக மாற்று திறனாளி மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார். அவர் படம் இயக்க துவங்கியப்போது அவர்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகளை வழங்கினார். லாரன்ஸ் திரைப்படங்களில் அவர்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். அதே போல தொடர்ந்து ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்காக செலவு செய்து வருகிறார் லாரன்ஸ். அதே போல ஏழை எளிய மக்களுக்கு உதவுபவராக விஜய் டிவி பாலா அடுத்து […]
Continue Reading