ஸ்ரீதேவியை அடைய பாடுப்பட்ட இயக்குனர்!.. உள்ளே புகுந்த ஆட்டத்தை கலைத்த உலகநாயகன்..!
சினிமாவை பொறுத்தவரை அதில் பாதுக்காப்பு இல்லாத தன்மையை எல்லா காலங்களிலும் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இப்போதும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதனாலேயே நிறைய நடிகைகள் ...