இது புது கண்டெண்டா இருக்கு! – ஹிட் அடிக்குமா அகிலன்! – சுருக்கமான விமர்சனம்!
தற்சமயம் ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அகிலன். இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் தனது திரைப்படங்களில் முக்கியமான சில அரசியல்களை பேசக்கூடியவர். பூலோகம் படத்தில் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனை […]
Continue Reading