நான் கடவுள் பட பூஜா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 44 வயதில் வெளிவந்த போட்டோ..!
2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதற்கு பிறகு தமிழில் அட்டகாசம், உள்ளம் கேட்குமே என்று தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார்…
