க்ளாமர் அள்ளுதே – கதாநாயகி ஆவதற்கான வேலையை பார்க்கிறார் அனிக்ஹா.!
தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிக்ஹா சுரேந்திரன். அதற்கு பிறகு ஏனைய தென்னிந்திய மொழிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் தமிழில் அஜித் நடிக்கும் விஸ்வாசம்…
