இலங்கை முழு கவர்ச்சியில் திவ்யபாரதி!.. வெளியான புகைப்படங்கள்!..
ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திவ்யபாரதி. அந்த படத்திலேயே அவருக்கு ஓரளவு சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தன. நடிகைகள் பொதுவாகவே இணையத்தில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதைதான் வாடிக்கையாக…
