udhayanithi vishal

நானும் உதயநிதியும் பொண்ணுங்க ஸ்கூல் பக்கம்தான் நிப்போம்!.. ஓப்பனாக கூறிய விஷால்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஷாலும் முக்கியமானவர். செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் அவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஷாலுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கம் பேக்காக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. உதயநிதியும் நடிகர் விஷாலும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள். ஒரு மேடையில் அவர்கள் இருவரும் பேசும் பொழுது அவர்களது இளமைக்கால நிகழ்வுகளை பகிர்ந்து […]

Continue Reading

அந்த சீனுக்காக குப்பையை கூட அள்ளுனார் உதயநிதி!.. சீக்ரெட்டை பகிர்ந்த வடிவுக்கரசி…

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். இவர் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கதாநாயகர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உதயநிதிக்கு அவ்வளவாக நடிப்பு வரவில்லை. எனவே தொடர்ந்து காமெடி கதை களங்களில் நடித்து வந்தார் இதனாலேயே அவரது திரைப்படங்களில் அதிகபட்சம் நடிகர் சந்தானத்தை பார்க்க முடியும். நாட்கள் செல்ல செல்ல சிறிது சிறிதாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க […]

Continue Reading

சினிமா போய் அசிங்கப்படணுமா.. அப்போதே உதயநிதிக்கு வார்னிங் கொடுத்த மனைவி!..

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற வேண்டும் என்கிற ஆசை எப்போதும் இருக்கும். உதாரணத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணா கூட சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு படத்தில் நடித்தார் அல்லவா! அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் சிறிது காலம் சினிமாவில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்ததே. அவரது முகத்தை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவதற்காக சினிமாவில் நடிக்க தொடங்கினார் என்றாலும் அதற்கு ஒரு ஆரம்ப […]

Continue Reading