உன்னைதாண்டா பல நாளாக தேடிக்கிட்டிருக்கேன்!.. ஜப்பானுக்கு சென்று நபரை பிடித்த எம்.ஜி.ஆர்!..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்றால் நடிகர், அரசியல்வாதி, முதலமைச்சர் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல் முடிந்தவரை உதவிகளை மற்றவர்களுக்கு செய்வார் என்றுதான் பலரும் அறிவார்கள். ஆனால் அவர் தனது வாழ்க்கையில் வறுமையின் உச்சத்தை பார்த்தவர்…
