இது கிராமத்து பாட்டு சார்!.. வழக்கமா பாடுற மாதிரி பாடாதீங்க!.. எஸ்.பி.பியை காண்டாக்கிய இசையமைப்பாளர்!..
SP balasubramaniyam: எஸ்.பி.பி தமிழ் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான ரசிக பட்டாளத்தை கொண்ட ஒரு பாடகர் என கூறலாம். எத்தனை பேர் பாடல்கள் பாடினாலும் அதில் எஸ்.பி.பியின் குரலை மட்டும் தனியாக கண்டுப்பிடித்து விடலாம். எம்.எஸ்.வியில் துவங்கி இப்போது இருக்கும் அனிரூத் ரவிச்சந்திரன் வரை அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் எஸ்.பி.பி பாடல்களை பாடியுள்ளார். முக்கியமாக ரஜினிகாந்திற்கு மிக நெருங்கிய நண்பராக இருந்து வந்தார் எஸ்.பி.பி. எஸ்.பி.பி தன்னுடைய முதல் பாடலை பாடினால் அந்த படம் வெற்றி கொடுக்கும் […]
Continue Reading