sivakarthikeyan

மீசையை எடுத்தாலும் நல்லா பண்ணியிருக்காங்கயா!.. சிவகார்த்திகேயனால் கமல்ஹாசன் ரொம்ப ஹாப்பி!..

Sivakarthikeyan and Kamalhaasan: 100 கோடிக்கு ஓடி வெற்றியை சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகப்படுத்தினார். மக்கள் மத்தியில் தான் மிகவும் பிரபலமாகிவிட்டதாக நினைத்தார். இதனை தொடர்ந்து அடுத்து அவரது நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து அவர் நடித்த மாவீரன் திரைப்படம் கமர்சியல் திரைப்படமாகும். அதே […]

Continue Reading
kamal archana nixen

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… ஆண்டவர் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்!..

Biggboss kamal and Nixen : ஒவ்வொரு வாரமும் பிக் பாஸில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக கமல்ஹாசன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்கிற விஷயம்தான் எப்போதும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொடுத்து வரும். அந்த வகையில் இந்த வாரம் அர்ச்சனாவை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் நிக்சன். இது தொடர்பாக கமல்ஹாசன் ஒரு முடிவை எடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில் இன்று இது தொடர்பாக யூடியூபில் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகின. […]

Continue Reading
nixen kamalhaasan

எங்க சொருகு பார்க்கலாம்!.. கண்ணை திறந்து காட்டிய ஆண்டவர்!. அதிர்ச்சியில் நிக்சன்…

Bigboss Kamal and Nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அதில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பேசும்பொழுது நமது வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் செய்தாலும் கூட அதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பிரச்சினையை செய்யும்பொழுது அதற்கு எதிர்வினைகள் பெரிதாக இருக்காது. ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி சின்ன பிரச்சினையை செய்தாலும் கூட அதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அப்படியான காரணங்களால்தான் பிரதீப் பிக் பாஸ் வீட்டை […]

Continue Reading

நான் சொன்னாத்தான் ரஜினிக்கு வசனம் எழுதனும் வசனகர்த்தாவுக்கு கமல் போட்ட ஆர்டர்!…

Rajini and Kamal : எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி, இவர்களைப்போல தமிழ் சினிமாவை கட்டி இழுக்கும் இரண்டு காளைகள் போல ரஜினி மற்றும் கமல் இருவரும் ஆதிக்கம் செலுத்திய காலம் ஒரு காலம். இருவருடைய  படங்கள் பலமுறை ஒரே நாளில் திரைக்கு வந்ததும் உண்டு. தமிழ் சினிமாவை ஆண்ட ஜாம்பவான்கள் தான் இவர்கள். கமல்ஹாசனுக்கு பிடித்தமான ஒரு வசனகர்த்தா கிரேஷி மோகன். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். கிரேஷி மோகனின் வசனம் என்றால் அந்த படத்தில் நடிப்பு […]

Continue Reading

நான் உலகநாயகனே கிடையாதுங்க கமல் ஆதங்கம்… அப்போ யாருதாங்க உலக நாயகன்?…

Kamal : கமல்ஹாசன் சினிமாவிலே வாழ்ந்த ஒரு ஜாம்பவான். 200க்கு அதிகமான படங்கள், எத்தனை எத்தனை வேஷங்கள். இவரை காண எத்தனை ரசிகர் கூட்டம் தவியாய் தவிக்கிறது. இவருடைய குரல், நடை, நடிப்பு என்று தனது சிறு வயது முதல் அதாவது குழந்தை நட்சத்திரம் முதலே நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் சாதித்த சரித்திர நாயகன். இவருடைய உழைப்பு மற்றும் நடிப்பை வைத்து இவருக்கு உலகநாயகன் பட்டம் கொடுத்தது இந்த தமிழ் திரையுலகம். படத்தில் ஒரு […]

Continue Reading
kamalhaasan new

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Actor kamalhaasan : தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரைத்துறையில் ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். பொதுவாக வரும் நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி அதிலேயே இருந்து கொள்வார்கள் அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான விஷயம் என்று கூறலாம். அப்படி நடிக்கும் போது மக்கள் பெரிதாக அந்த நடிகர்களிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுக்காமல் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதை […]

Continue Reading
kamal biggboss

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ! என்னயவே மிரட்டுறீங்க!. பிக்பாஸ் போட்டியாளர்களால் கடுப்பான கமல்!..

மாயா கேப்டனாக ஆனதில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுப்பிடித்து செல்ல துவங்கியது. ஏனெனில் மாயா கேப்டனாக இருந்தப்போது கேப்டனாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் புல்லி கேங் என்னும் ஒரு குழுவை உருவாக்கி அனைவருக்கும் பிரச்சனை கொடுத்து வந்தார். அர்ச்சனா மற்றும் விச்சித்திராவிற்கு அதிக ரசிக பட்டாளம் உருவாக இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த வாரம் நடந்தது குறித்து கமல்ஹாசனுடன் இரு நாட்களுக்கு விவாதம் […]

Continue Reading
kamal haasn actress karthika

நாயகன் பட நடிகையே கமல் மேல குற்றச்சாட்டு வச்சிருக்காங்க!. தூசி தட்டிய பத்திரிக்கையாளர்!..

Kamal in Nayagan Movie: கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விச்சித்ரா சொன்ன ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டில் டிரெண்டிங்கான விஷயமாக போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்ற விசித்திராவிற்கு அங்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. அதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் அதற்கு எந்த ஒரு பிரபலமும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தமிழ்நாட்டில் வந்து முறையிட்டு இருக்கிறார் விசித்திரா. ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கமும் அவருக்கு எந்த உதவியும் செய்யாத காரணத்தினால் அடுத்ததாக […]

Continue Reading

சிவகார்த்திகேயன் இயக்குனர் செய்த பெரும் சம்பவம்!.. 2000 கோடி கைவிட்டு போச்சே.. கவலையில் கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு நிறைய தொகை தேவைப்படும். அவற்றை எல்லாம் சின்ன சின்ன படங்களை தயாரித்து சேர்த்துவிடலாம் என திட்டமிட்டார் கமல்ஹாசன். எனவே சிவகார்த்திகேயன், சிம்பு மாதிரியான நடிகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு அவர் முடிவு செய்தார். ஆனால் இதை தனியாக செய்ய முடியாது. வேறு ஏதாவது பெரும் நிறுவனத்தோடு கூட்டணி போட்டு செய்யலாம் என முடிவு […]

Continue Reading
rajini kamal

திடீர்னு மீட்டிங் போட்ட கமல் ரஜினி!.. ஏதோ சம்பவம் காத்திருக்கு போல…

Rajinikanth and Kamalhaasan : 70களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவின்  ஜாம்பவான்கள் இருவர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்தார்கள் என்றும் கூட சொல்லலாம். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அந்த முயற்சியை கைவிட்டு இன்று நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உலக நாயகனுக்கு அரசியல் ஆசை கைகூடவே ஒரு தனி […]

Continue Reading
vichitra kamalhaasan

விசித்திரா பாலியல் பிரச்சனை பத்தி கமல் கேட்கமாட்டார்… ஏன்னா கமலுக்கு அதில் பிரச்சனை இருக்கு!.. இது வேறயா?..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வைக்கப்பட்ட ஒரு போட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளை விவரிக்கும்படி ஒரு பேட்டியில் கூறப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களுமே அவர்களது வாழ்க்கையில் சந்தித்த மோசமான விஷயத்தை பற்றி கூறி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நடிகை விசித்திராவும் அதில் பேசினார். அதில் அவர் பேசும்போது ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் நடிக்க சென்ற போது அங்கு நடிகர் மற்றும் பட குழுவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக […]

Continue Reading
kamal pradeep

பிரதீப்பே வந்தாலும் ஆண்டவர் விடமாட்டார்.. அரசியல் காரணம் இருக்கு!.. புழுதி தட்டும் நெட்டிசன்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்ட வாரத்தில் இருந்துதான் சூடு பிடித்து சென்றுக்கொண்டுள்ளது. ஏனெனில் பிரதீப் எலிமினேட் ஆன பிறகுதான் மாயா தனது ஆட்டத்தை துவங்கினார். மாயா கேப்டனாக இருந்த ஒருவாரம் மிகவும் பரபரப்பாக சென்றது. ஆனால் பிரதீப்பை நீக்கியது குறித்த சர்ச்சை மட்டும் இன்னும் பிக்பாஸ் ரசிகர்களிடையே நீங்கவில்லை. ஏனெனில் பெண்கள் பாதுக்காப்பிற்கு பிரதீப் அச்சுறுத்தலாக இருப்பதாக பெரும்பான்மையான பெண்கள் கூறியதை அடுத்து பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டார். இதில் கமல்ஹாசனின் பங்கு முக்கியமாக இருந்தது. […]

Continue Reading