kamal indian 2

இந்தியன் 2 வை நட்டாத்தில் விட்ட கமல் ஷங்கர்… பரிதவிப்பில் லைக்கா..! ரிலீஸ் நேரத்துல கூடவா?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் இந்தியன். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் தப்பித்து செல்வதாக கதை முடிந்திருக்கும். அதனை ஒரு கனெக்டாக கொண்டு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் ஷங்கர். கமல்ஹாசன் சேனாபதி என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு அப்பொழுதே அதிக வரவேற்பு இருந்த காரணத்தினால் இந்தியன் 2 திரைப்படத்திற்கு தானாகவே ஒரு வரவேற்பு உருவாகிவிட்டது. இந்தியன் 2 வரவேற்பு: இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் […]

Continue Reading
udhayanithi kamal

கமல் படத்துக்கே இவ்வளவுதான் மரியாதை!.. உதயநிதி செயலால் கடுப்பான கல்கி படக்குழு

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பேன் இந்தியா திரைப்படங்களாகவே இருந்து வருகிறது. ஒரு பேன் இந்தியா ஸ்டாராக பிரபாஸ் மாறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன. ஆனால் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு வரிசையாக தோல்வி படங்களை தான் கொடுத்து வந்தார் பிரபாஸ். அதற்கு பிறகு அவர் சாகோ என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக […]

Continue Reading
sri vidya2

தகாத உறவால் நடந்த விபரீதம்!.. சொத்து வாழ்க்கை இரண்டையும் இழந்த ஸ்ரீ வித்யா… கொடுமைதான்…

மலையாளம் தமிழ் என்று இரண்டு திரைத்துறையிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர்தான் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளத்தில் தமிழை விடவும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் சிறு வயது முதலே நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட இளமை காலங்களில் அவர் நடித்த திரைப்படங்கள்தான் அதிகமாக பேசப்படும் படங்களாக இருக்கின்றன. தமிழில் பிரபலமான படம்: 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூன்று பிரபலங்களுக்கு முக்கியமான திரைப்படங்களாக இருந்தன. ஸ்ரீவித்யா கமல்ஹாசன், ரஜினிகாந்த் […]

Continue Reading
mic mohan kamalhaasan

கமலை பார்க்க போனப்ப 500 பெண்களோட நின்னாரு!.. அதிர்ச்சியான மைக் மோகன்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக வரவேற்பை கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மைக் மோகன். தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வந்த மைக் மோகனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். அந்த சமயத்திலேயே அவரை விட கமல்ஹாசனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். கமல்ஹாசன்: இதனால் இவருக்கு போட்டி நடிகராக கமல்ஹாசன் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் கமலை விட இவருக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் ஒருமுறை கமல்ஹாசனை நேரில் சந்திக்க […]

Continue Reading
kamal sri devi

ஸ்ரீதேவியை அடைய பாடுப்பட்ட இயக்குனர்!.. உள்ளே புகுந்த ஆட்டத்தை கலைத்த உலகநாயகன்..!

சினிமாவை பொறுத்தவரை அதில் பாதுக்காப்பு இல்லாத தன்மையை எல்லா காலங்களிலும் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இப்போதும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன.  அதனாலேயே நிறைய நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டே சென்றுவிடுகின்றனர். நடிகைகளுக்கு இருந்த பிரச்சனை: பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட ஆரம்பக்கட்டத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அனுபவித்துள்ளனர். அந்த வகையில் ஆரம்பக்கட்டத்தில் நடிகை ஸ்ரீ தேவிக்கும் அந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்து வந்த […]

Continue Reading

மகள் வயது நடிகையை அடைய நினைத்த நடிகர்!.. சுருதிஹாசனுக்கு நடந்த சோகம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். கமல்ஹாசனின் வாரிசான சுருதிஹாசன் அதை பயன்படுத்தியே தமிழ் சினிமாவில் நடிகையானார். ஆரம்பத்தில் அவருக்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. ஆனால் 3 திரைப்படம் வெளியானப்பிறகு ஓரளவு பேசப்படும் நடிகையாக அறியப்பட்டார் நடிகை சுருதிஹாசன். சினிமா வாய்ப்பு: தொடர்ந்து அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவில் சுருதிஹாசனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு சினிமாவில் பலரும் சுருதி ஹாசன் நடிப்பை பாராட்டினர். நடு […]

Continue Reading
director hari maniratnam

இயக்குனர் ஹரிக்கே வயித்தில் புளிய கரைக்குதாம்!.. அப்படி என்ன பண்ணுனார் நம்ம மணி சார்!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்கக்கூடியதாகவே இருந்து வந்துள்ளன. மணிரத்தினத்தை பொருத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட பாணியை கொண்டிருப்பார் திரைப்படத்தின் ஒளிப்பதிவிலும் வசனங்களிலும் மாறுபட்ட தன்மையிருப்பதை மணிரத்தினத்தின் திரைப்படங்களில் பார்க்க முடியும். மணிரத்தினத்தின் திரைப்படங்களான நாயகன், உயிரே, ரோஜா மாதிரியான திரைப்படங்கள் அதிகபட்சம் கீழ்தட்டு மக்களை பற்றி பேசுவதாக இருக்காது. இயக்குனர் கௌதம் மேனனை போலவே மணிரத்தினமும் […]

Continue Reading
subash chandrabose

இந்தியன் 2வில் சுபாஷ் சந்திர போஸாக யார் நடித்திருக்கிறார்கள்!.. யுத்தகளத்தில் செல்லும் கதை!.

பாரா என்கிற இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியானது முதலே அந்த படம் குறித்த ஆவலும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். வெளியான சமயத்திலேயே அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புகள் இருந்து வந்தன. இப்போதும் ஷங்கர் ரசிகர்களிடம் அவர்களுக்கு பிடித்த படத்தை கேட்டால் பெரும்பாலும் இந்தியன் திரைப்படத்தையே கூறுவார்கள். எனவே இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தை இரண்டு […]

Continue Reading
simbu maniratnam

எஸ்.டி.ஆருக்காக கதையையே மாத்தின மணிரத்தினம்..! ஜெயம் ரவி கிளம்பியதால் வந்த விளைவா?

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்னம். மேலும் மணிரத்னம் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் இப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் பல முக்கிய நட்சத்திரங்களை வைத்து தக் லைஃப் என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இது இல்லாமல் முக்கிய பாத்திரத்தில் சிம்பு மற்றும் இன்னும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த திரைப்படத்தில் […]

Continue Reading
kamal manirathnam

உலக சினிமா கான்சப்ட்டை வைத்து மணிரத்தினம், கமல்ஹாசன் இருவருமே எடுத்த படம்..! ரெண்டுமே ஒரே வருடத்தில் வந்துச்சு..! தெரியவே இல்லையே…

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் பலர் உண்டு. அப்படியானவர்களில் கமல்ஹாசன் மணிரத்தினம் இருவருமே முக்கியமானவர்கள் என கூறலாம். இருவருமே போட்டி போட்டு எடுத்த வெவ்வேறு திரைப்படம் ஒரே வருடத்தில் வெளியான சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. அகிரா குரசவா என்னும் இயக்குனர் இயக்கத்தில் 1950 இல் ஜப்பானில் வெளியான திரைப்படம் ரஷோமான். இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஷோமான் எஃபக்ட் என்கிற விஷயம் பிரபலமாக துவங்கியது. அதாவது ஒரு நிகழ்வை பல […]

Continue Reading
janagaraj

என் தலையில் ஆணுறை மாட்டினார்..! ஜனகராஜிடம் கமல்ஹாசன் செய்த செயல்..!

தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் வந்து காமெடியன் ஆனவர் நடிகர் ஜனகராஜ். கதாநாயகனாக நடிக்க இருந்த ஜனகராஜிற்கு அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது ஒரு பக்க கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவரால் கதாநாயகனாக நடிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த பலவீனத்தையே தனது பலமாக மாற்றி வெற்றிக்கரமாக காமெடியனாக தனது சினிமா பயணத்தை துவங்கினார் ஜனகராஜ். ஆரம்பத்தில் சுவரில்லா சித்திரங்கள், புதிய வார்ப்புகள் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. […]

Continue Reading
kamalhaasan indian 2

இந்தியன் 2 கதை இதுதான்!.. கதையை வெளிப்படுத்திய புதிய போஸ்டர்!..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் இந்தியன் திரைப்படத்திற்கும் முக்கியமான இடமுண்டு என கூறலாம். இந்தியன் திரைப்படம் வெளியான காலக்கட்டத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 வை இயக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் கதையை பொறுத்தவரை இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகும் கூட லஞ்சத்தின் […]

Continue Reading